Breaking News

காமெடி நடிகர் மயில்சாமிக்கு இப்படி ஒரு நிலைமையா!

தமிழ் சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்னமும் நாம் பார்த்து ரசிக்கலாம். சமூகத்தில் நல்ல விசயங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் சினிமா பட விழா ஒன்று நடந்தது. இதில் பேசிய நடிகர் விவேக் மயில்சாமி பற்றி சில தெரியாத விசயங்களை சொன்னார். மயில் சாமி பிளாக் ஒயிட் படங்களிலிருந்து நடித்து வருகிறார்.
பிளாட் பார்மில் கூட படுத்திருக்கிறார். அவரின் வாழ்கையை படமாக எடுக்கலாம். அவரின் வெற்றி பல நண்பர்களை சம்பாதித்தது. அவரின் வீட்டில் வெளியே நல்லவன் வாழ்வான் என வாசகம் எழுதியிருக்கும் என கூறினார்.
மயில்சாமி நல்லவனா இளிச்சவாயனா என தோன்றும். நீங்களே அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் பணக்காரணாக இருந்தால் ஒரு ஏழையாக இருப்பான் ஷீரடி சாய்பாபா போல.
நல்ல மனிதன். உடனே உதவி செய்துவிட்டு வெறும் ஆளாக நிற்பான் என கூறினார்.