பெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்
உருவத்தை வச்சு நம்மள எடை போடுற காலத்துல தான் நாம இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம் .ஆண்கள், பெண்கள் ரெண்டு பெரும் தங்களோட முகத்தை அழகா காட்டிக்க தான் விரும்புறாங்க. குறிப்பா பெண்கள் தங்களை அழகா காட்டிக்க பல விஷயங்கள் பன்றாங்க. பெண்கள் தங்களை அழகா காட்டிக்க இயற்கைக்கு புறம்பான பல வினோதமான பொருள்கள் உபயோக படுத்துறாங்க. அத பத்தி தான் நாம இப்போ பார்க்க போறோம்.